ஞாயிறு, 16 அக்டோபர், 2011

என் குருநாதா, சத்குரு நாதா!

ஆனந்த பிரவாகத்தை உணர்ந்தது இல்லை!
ஆனந்த கண்ணீர் விட்டதில்லை!
அமைதியை அறிந்தது இல்லை!
பக்தியை உணர்ந்ததில்லை!
உடம்பில் சக்தி ஓட்டம் உணர்ந்ததில்லை!
மனிதனை வெறும் மனிதனாய் பார்த்ததில்லை!
அன்னியரை வணங்கியதில்லை!
அவரை பார்த்து உள்ளத்தில் இருந்து புன்னகைத்ததில்லை!
24 மணி நேர தன்னார்வ தொண்டினை கேட்டதில்லை!

யோக கலாச்சாரம் பார்த்ததில்லை!
கோயிலின் சக்தி வலயத்தை உணர்ந்ததில்லை!
யோகியை பார்த்ததில்லை!
புத்தனை பார்த்ததில்லை,
கடவுளை கண்டதில்லை!
சத்குருவையும் ஈஷாவையும் பார்க்கும் வரை!

புதன், 21 செப்டம்பர், 2011

பித்தா பிறை சூடி...

மூன்று மாதங்களுக்கு மேலாக ஓடி விட்டது!
பௌர்ணமி போல் இருந்த உன் நினைப்பு தேய் பிறையாக மாறி விட்டது!
ஆனால் இரண்டு வாரமாய்  வளர் பிறை!
இன்றோ நண்பகலில் சுட்டெரிக்கும் சூரியனுக்கு நடுவிலும் முழு மதி!
காரணம் உன் பிறந்த நாள்!
பௌர்ணமியின் கடல் அலைகள் போல் என் மனதில் உன் நினைவலைகள்! 
பஞ்சாம்ரிதம் போன்ற உன் குரலை கேட்டவுடன் தான் கரை சேர்ந்தது என் மனதின் அலைகள்!
மீண்டும் தேய் பிறை தானோ? 
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா!

சனி, 27 ஆகஸ்ட், 2011

Bye Bye ஒற்றை கண்ணா!

உன்னை முதன் முதலாய் பார்த்தது நினைவு இருக்கிறது ஒற்றை கண்ணா.
இரண்டு கண்ணோடு உன் நண்பன் உணவை கண்டு பிடிக்க ஸ்ரமபட்டதும் நினைவிருக்கிறது.
ஒற்றை கண்ணோடு நீ என்ன செய்ய போகிறாய் என எண்ணியதும் நினைவிருக்கிறது.
ஆனால் உன் நண்பன் முதல் எல்லோரையும் வழி அனுப்பிவிட்டு தனிகாட்டு ராஜாவாக(ராணியாக?) பவனி வந்தாய்.
உனக்கும் எனக்கும் அந்த உணவு தானே ஒரு பந்தம்!
காலையில் அவசரமாய் போகையிலும் மாலையில் களைப்பாய் வருகையிலும் உனக்கு 5 அ 6 உருண்டைகள்!
நான் உண்ணும் முன் நீ உண்ணுவதே நான் சொல்லாத விதி .
அதனால் தானோ வெறும் மீன் தானே என்று எண்ண முடியவில்லையோ?
அதனால் தானோ ஏதோ ஒன்று குறைவது போல் உள்ளதோ?

பி.கு: எங்கள் கடைசி மீன் - ஒற்றை கண் cat fish இறந்து சில வாரங்கள் ஓடி விட்டது!

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

Anna!

Sceptical about the Anna Hazare movement - இது வேலைக்கு ஆவாது i did not follow much of it(starting early this year).But on hindsight, i realize that such was the impact of it, i was remainded one way or the other - mainly thru' the SMS'es of chittappa, bharath(cousin).One day some months back, got a SMS about a human chain in Marina by India Against Corruption group.Hmm...i felt i should go atleast make a token presence. Off i went to participate in the early hours of a precious sunday. Still i went there only for a formality and to enjoy the early morning walk in the beach. But to my surprise i was joined by thousands of chennaiites from all walks of life. I felt this is not bad, concerned Indian citizens on the road for a change.
     Little did i realize that this would turn out to be huge movement across the country, challenging our cunning politicians like never before. As i write this, the 74 yr old Man(yes the man) has brownwashed the govt in a 10 day test match. Today is a historic day in India's post independence era. Will this be a starting point of a new era? I'm hopeful...

சனி, 11 ஜூன், 2011

என் கண்ணே

அந்த ஒரு நொடி பொழுது, மறக்க முடியவில்லையடா!
உன்னை விட்டு பிரிந்த அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!

கண்களில் எவ்வளவு அடக்கியும் பெருகும் நீருடன் அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!

தெரியும் இதுதான் உன் வளமான எதிர்காலத்துக்கான வித்து என்று, இருந்தும் அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!

எங்கள் குருவின் மடியில் தான் தவழ போகிறாய், இருப்பினும் அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!

அந்த சக்தி பீடத்தில் தான் வலம் வர போகிறாய், ஆனாலும், அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!

என்னுள் இருந்த தாய்மையை நான் முழுவதும் உணர்ந்த அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!

என் கண்ணே என் வாழ்நாளில் இந்த ஒரு நொடி பொழுதை எனக்கு அளித்தமைக்கு என் நன்றியடா! 

(கண்களில் பெருகும் நீருடன்...)

ஞாயிறு, 6 மார்ச், 2011

Mahasivarathiri 2011

Too many experiences to share:

The old lady(Mrs Geetha Ramraj) who thoughtfully, kept the pillows and the bedsheet so that we can use when we came late from Yaksha 2011. 

Mind numbing performance by Pt.Jasraj - especially the last piece, even though i do not know anything about hindustani music. "I do not wish to disturb the reverberations that he has created. 
If there is a man who is a embodiment of music, it is him" - Sadhguru after the performance.

The zeal and the spirit of the drummers from Karnataka -  a regular feature of Isha's Mahasivarathiri!

Eagerly awaited performance(personally) by the Wadali brothers (http://en.wikipedia.org/wiki/Wadali_brothers) - simple but music from the heart. I was touched deeply by the meaning of the lyrics and the way they rendered it. From what i have heard, it is hard to explicitly find anyone pouring their heart and soul into singing like the sufi musicians - Nusrat Fateh Ali khan, Rahat Fateh Ali khan comes to my mind. Wadali's belong to the same class:-)
First time in my entire life felt that Hindi should be made compulsory to all Indians - simply to enjoy the sufi's songs with oozing wisdom and bhakthi:-)

Was playing with kutti in one of the game stall - a simple game where you put five balls in different numbered tunnels and get a prize earmarked for the sum of the numbers. Prize assured for everyone!
Kutti got 27 but it was a soap box or something like that, but the lady at the stall magnanimously gave the pencil box at 26! Kutti was over the moon:-)

Midnight chanting with Sadhguru - tried my best to be with him! Was distracted as usual by the over the top isha gang, who start screaming like anything:-) Better luck and grace next time!

Stood in the line to offer @ சத்குரு பாதம் - saw a glimpse of Radhe and was stuck by her divine presence! Offered the துளசி மாலை and prayed from the heart! Lo, Sadhguru threw a glance at me, i cannot forget the moment:-)(reminds me of a similar instance in Sadhuragiri hills, where the Sannyasin at the கோரக்கர் குகை touched my forehead with the ash after my heartful prayer and the feeling of undescribable peace that lasted for few minutes).When  i look back, probably Shivarathiri ended for me then & there!

After Vikram Ghose, Prem joshua's performance with Mahesh Vinayakram(வெண்கல குரலோன் சீர்காழியை நினைவு படுத்தும் குரல்) time to end with
"சிவ சம்போ, சம்போ, சிவ சம்போ, சம்போ, சிவ  சம்போ சம்போ சிவ சம்போ" 
   


ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

She - वो - அவள்

I was coming out of Dakshineswar kali temple, Kolkota with my wife & kid.My heart was almost full(yet to visit belur math,hence..) as at last i had fulfilled my long held desire.We came out to have lunch before leaving to belur math by ferry. When we came out of the main gate, there were numerous beggars(some of them lepers) sitting on one side.They were busy in their afternoon duty asking for alms. The whole place was filthy, with a drainage nearby and add to it the dirty clothes of the beggars.
    Then my(maybe my wife's i don't remember) eyes fell on a young lady(probably in her early 20's)sitting in their midst, not asking for alms.Instead, she had a mehendhi box with colors & different type of design stones.She was sitting right between the beggars with a very shabby cloth but eyes full of hope. I looked at my wife and she nodded happily. We took our kutty to her for putting mehendhi on her hand.She(kutti & the lady) was overjoyed. Kutti started selecting the design from those she had and finally chose one. The lady lovingly put it on my kid's hands.
Me - "कितना ?(How much?)".
Lady - "पंद्रह रूपैः (Fifteen rupees)"
I gave her 20 rupees. She did not even have five rupees - we were the first customer in the entire day(it was close to 2P.M).
I told her - "रक् लीजिये (Keep it)".
She gratefully thanked(probably kali) and kept the money in her torn carpet.
I still remember her(sometimes with tears in my eyes) even after a month -
Not to beg even if amongst beggars - reminded me the master's words - "Not to become filth even if amongst them"
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ?